செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

 COVID-19

கோவிட் 19 தொற்று நோய் அறிகுறிகளில் முதன்மையானது சளி, காய்ச்சல், வறட்டு இருமல். ஆனால் இவை சாதாரணமாக வந்தாலே அதற்கு காரணம் வைரஸ் தொற்றுதான். சாதாரண வைரஸ் தொற்று வந்தாலே அது கொரோனா அறிகுறிதான் என்ற அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கிறார்கள். இதனால் சளி, இருமல் வந்தாலும் கை வைத்தியமோ அல்லது சுயமாக மாத்திரைகளோ எடுத்துக் கொள்கிறார்கள். தற்போது அறிகுறி இல்லாமலேயே இவை பரவுவதும் எச்சரிக்கையுடன் கவனிக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக